முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

சென்னை; பல மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து தி.மு.க.  தலைமையகம் அறிவித்துள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:- ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்,  ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம்

திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்  திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன்  திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார்  திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன்  விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான்  விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன்  மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி  மதுரை மாநகர் - கோ.தளபதி  தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்  திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப்  திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்  நீலகிரி - கே.எம்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து