எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி : டெல்லி புதிய கலால் கொள்கையால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு; தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது.
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற, அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகளால், ரூ.2,026 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் அறிக்கை இதற்கு முன்பு தெரிவித்து இருந்தது. கொள்கை விசயங்களில் இருந்து விலகி செல்லுதல், விற்பனை விலையில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை மற்றும் உரிமங்களை வழங்கியதில் விதிமீறல்கள் போன்றவை உள்ளன என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால், அரசு கஜானாவுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டது என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், டெல்லியில் முதல்-மந்திரியாக ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க. அரசு, டெல்லி மதுபான கொள்கை பற்றிய மத்திய தணிக்கை துறை அறிக்கை ஒன்றை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்து உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி செய்த, 2017 முதல் 2021 வரையிலான 4 ஆண்டுகளை உள்ளடக்கிய அந்த அறிக்கையில், டெல்லியில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் வெளிநாட்டு மதுபானம் ஆகியவற்றின் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையின்படி, தேசிய தலைநகர் டெல்லியில் மதுபான விநியோகம் பற்றி கலால் துறை மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது என அந்த தணிக்கை அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், 2021-2022 கலால் கொள்கையின்படி, அரசுக்கு மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக நிதியிழப்பு ஏற்பட்டு உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-02-2025.
25 Feb 2025 -
மார்ச் 5-ல் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
25 Feb 2025சென்னை : தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 எம்.பி.
-
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசு: கனிமொழி குற்றச்சாட்டு
25 Feb 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களின் குரலை மத்திய பா.ஜ.க. அரசு நசுக்கத் திட்டமிடுகிறது என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
-
நாம் இன்னொரு மொழிப்போரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
25 Feb 2025சென்னை : ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் தி.மு.க. தொண்டர்களின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது.
-
எங்களை ஏமாற்றினால்... ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரிக்கை
25 Feb 2025சென்னை : எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் தி.மு.க. அரசு ஏமாந்து போகும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
25 Feb 2025சென்னை : தி.மு.க. நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்பவே கோவை வடக்கு அதி.மு.க. எம்.எல்.ஏ.
-
ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு 7,920 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவு
25 Feb 2025சென்னை : புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சித் தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: சீமான் நாளை நேரில் ஆஜராக சம்மன்
25 Feb 2025சென்னை : நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
-
மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு
25 Feb 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்
25 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப். 25) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
ஆதரவற்றோரை சுட்டுக்கொன்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை
25 Feb 2025லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் ஆதரவற்றோரை சுட்டுக்கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழிக் கொள்கை விவகாரம்: பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
25 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகியுள்ளார்.
-
விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
25 Feb 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்து பேசினர்.
-
ரஷ்ய படைகளை திரும்பப்பெற வேண்டும்: ஐ.நா. தீர்மானத்தை புறகணித்த இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள்
25 Feb 2025ஜெனீவா : உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
-
சென்னையில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார முதல்வர் மு.க.ஸ்டாலின்
25 Feb 2025சென்னை : சென்னை, கோபாலபுரத்தில் ரூ.
-
உ.பி. மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
25 Feb 2025லக்னோ : மகா கும்பமேளா புதன்கிழமையுடன் நிறைவுபெறும் நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
வங்கக் கடலில் நிலநடுக்கம்
25 Feb 2025ஒடிசா : ஒடிசா அருகே வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின்பு தேடுதல் பணி துவக்கம்
25 Feb 2025மலேசியா : மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானத்தை தேடும் வேட்டையில் மலேசிய அரசு தொடங்கியுள்ளது.
-
டெல்லி சட்டசபையில் அமளி: 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
25 Feb 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டதாக கூறி டெல்லி சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 எ
-
கனடாவில் புதிய விசா விதிமுறைகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
25 Feb 2025கனடா : கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
-
மும்பையில் 3 நாட்கள் வெப்ப அலை வீசும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
25 Feb 2025மும்பை : மும்பையில் அடுத்த 3 நாள்களுககு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா : 3 ஆயிரம் நிர்வாகிகளுக்கு அழைப்பு
25 Feb 2025சென்னை : இன்று த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
25 Feb 2025சென்னை : பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
25 Feb 2025புதுச்சேரி : இன்று நடைபெறவுள்ள த.வெ.க.ஆண்டு விழா சிறக்க வாழ்த்துகிறேன் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
-
பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு: கார்கே கடும் கண்டனம்
25 Feb 2025டெல்லி : பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து கார்கே கண்டனம் தெரிவித்துள்ளது.