முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 13 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
எதிர்காலத் திட்டங்கள் வெற்றிபெற எண்ணிச் செயல்படுங்கள். பொருளாதாரச் சிறப்பு எனும் நட்சத்திரம் உங்கள் வானில் பிரகாசிக்கும். பணவரவு உள்ள நாள்.
ரிஷபம்
taurus-rishibum
எண்ணிய இலக்குகளை அடைய பல தியாகங்களை மேற்கொள்ள நேரும். தொழிலில் புதிய திட்டங்களை நிறைவேற்ற சரியான நேரம். செல்வம் சேரும்.
மிதுனம்
gemini-mithunum
அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்பினால் வாழ்க்கையில் முன்னேறலாம். அதிகாரிகளிடம் உணர்ச்சிபூர்வமாகப் பேசாமல் பணிவுடன் பேசப் பயன் பெறலாம்.
கன்னி
virgo-kanni
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். தொழிலில் புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
உங்கள் திட்டங்களை செயல்படுத்தும் முன் மற்றவர்கள் ஆலோசனைகளுக்கும் மதிப்பு அளியுங்கள். வாங்கி, விற்பதில் சுறுசுறுப்பாக செயல்பட பங்குகள் இலாபம் தரும்.
கடகம்
cancer-kadagam
பலவகைகளிலும் பணவருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
சிம்மம்
leo-simmam
பண இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். கோபத்தைத் தவிர்க்கவும்.
துலாம்
libra-thulam
முக்கிய நபர்களைச் சந்தித்து, அனுகூலம் பெற அருமையான நாள். அதிகாரிகளை சந்திக்கு முன் அவசியமான கோப்புகளைக் கையில் வைத்திருப்பது நல்லது.
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வீர்கள். விளம்பர யுக்திகளால் வியாபாரத்தைப் பெருக்கி பல வழிகளிலும் தனலாபம் பெற முயல்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
முக்கிய செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். கட்டுக்கு அடங்காத செலவுகள் ஏற்பட்டுக் கடன் பெற நேரும். கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்பச் சுற்றுலா, நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். தனவரவு உண்டு.
கும்பம்
aquarius-kumbam
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும். எதிர்பாலர்பால் ஈர்ப்பு, இன்பம் மற்றும் ஏற்றங்களும் ஏற்படும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago