முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 44 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது

திங்கட்கிழமை, 2 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  டெல்லியில் இந்த சீசனில் உச்சப்பட்ச வெயிலாக நேற்று 44டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அந்த சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.  டெல்லியில் நேற்று அதிகப்பட்சமாக 44டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் குறைந்தப்பட்ச வெப்பநிலையாக28டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது. காலை 8.30மணிநேர நிலவரப்படி, ஈரப்பதம்  21சதவீதமாக பதிவாகியிருந்தது.  டெல்லியில் திடீர் மழை மேகம் அல்லது தூசிமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம்  42டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்