முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கம் ஸ்ரீ சக்திபாலிடெக்னிக் கல்லூரியில் 10ஆம் வகுப்புமாணவர்களுக்கான இயற் கல்விமற்றும் வேலைவாய்புவிழிப்புணர்வுகருத்தரங்கம்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

தமிழ்நாடுபள்ளிக்கல்விதுறைசார்பில் திருவண்ணாமலைமாவட்டகலெக்டர் பிரசாந் மு.வடநேரேஉத்தரவுப்படிமாவட்டமுதன்மைகல்விஅலுவலர் ஜெயக்குமார் ஆலோசனைப்படிசெங்கம் ஒன்றியத்தைசேர்ந்தபள்ளிகளின் 10ஆம் வகுப்புமாணவர்களுக்கானஉயர்கல்விமற்றும் வேலைவாய்புவிழிப்புணர்வுகருத்தரங்கம் நடைபெற்றது. செங்கம் அடுத்தநாச்சிப்பட்டுகிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்திபாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றநிகழ்ச்சிக்குகல்லூரிதலைவர் அக்ரிவெங்கடாஜலபதிதலைமைதாங்கினார் செங்கம் வட்டாரஅனைவருக்கும் கல்விமேற்பார்வையாளர் அன்பழகிமுன்னிலைவகித்தார் செங்கம் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றுபேசினார். கருத்தரங்கைதொடங்கிவைத்துதிருவண்ணாமலைமாவட்டதமிழ்சங்கதலைவர் எக்ஸ்நோரா இந்திரராஜன் பேசினார். நிகழ்ச்சியில் கல்விவேலைவாய்புமற்றும் உளவியல் பயிற்சியாளர் சேலம் சரவணன் ஆன்மீகசொற்பொழிவாளர் தனஞ்செயன் பேசினார். கீழ்பென்னாத்தூர் கல்வியியல் கல்லூரிநிர்வாகிபிரியாஆசிரியர் பயிற்றுநர்கள் ரமணிஅண்ணாமலைதலைமைஆசிரியர் காமத் ஸ்ரீசக்திபாலிடெக்னிக் கல்லூரிபேராசிரியர் ரூபிஆகியோர் மாணவர்கள் தொடர்ந்துபடிக்கஆலோசனைகளைபேசினர். முடிவில் நாச்சிப்பட்டுஅரசுபள்ளிதலைமைஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகஅரசின் 10ஆம் வகுப்புமாணவர்களுக்கானகையேடுபுத்தகம். மற்றும் உலகசுகாதாரநாள் முன்னிட்டுரெட்கிராஸ் சார்பிலானடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வுதுண்டுபிரசுரம் மாவட்டயோகாசங்கம் சார்பில் யோகாபயிற்சிகுறிப்பேடுபோன்றவைவழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கம் ஒன்றியத்தைசேர்ந்தசுமார் 500 மாணவமாணவிகள் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் ஸ்ரீ சக்திபாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்பாடுசெய்துநடத்தினர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்