முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

உருளைக்கிழங்கு ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
  2. பேக்கிங் பவுடர் - ஓரு ஸ்பூன்.
  3. கார்ன் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
  4. கோதுமை மாவு - சிறிதளவு
  5. சர்க்கரை - ஓரு ஸ்பூன்.
  6. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  7. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;--  

  1. அடுப்பில் குக்கரை   வைத்து தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிய 1/2 கிலோ உருளைக்கிழங்கை போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்து விட்டு  குக்கரை மூடி போட்டு மூடி 4 விசில் வரும் வரை உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்கவும்.
  2. வேக வைத்த உருளைக்கிழங்கை வடி கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  3. இதனுடன் ஓரு ஸ்பூன் பேக்கிங் பவுடர்,கார்ன் பிளவர் மாவு  4 ஸ்பூன்,சர்க்கரை ஓரு ஸ்பூன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. சப்பாத்தியை தேய்க்கும் பலகையில் சிறிதளவு மாவை போட்டு பரப்பி விட்டு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவை சப்பாத்திக்கு தட்டுவது தட்டி டைமண்ட் வடிவத்தில் மாவை வெட்டி தயார் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை போட்டு பொரிக்கவும்.
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  8. சுவையான உருளைக்கிழங்கு ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago