எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரட் அல்வா
கேரட் அல்வா செய்யத் தேவையான பொருள்கள்;
- கேரட் 1/4 கிலோ.
- பால் - 1/2 லிட்டர்.
- சர்க்கரை - 1/4 கிலோ.
- முந்திரி பருப்பு - 7.
- நெய் - 4 ஸ்பூன்.
- ஏலக்காய் -4.
- கேசரி பவுடர் - சிறிதளவு.
கேரட் அல்வா செய்முறை:-
- 1/4 கிலோ கேரட்டை துருவி ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்
- அடுப்பில் பாத்திரம் வைத்து 1/2 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.
- 4 ஏலக்காய்யை எடுத்து அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும் கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 4 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
- நெய் சூடானவுடன் 7 முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்த முந்திரி பருப்பை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மீதமுள்ள நெயில் துருவி வைத்துள்ள கேரட்டை போட்டு வறுக்கவும்.
- நன்கு காய்ச்சிய 1/2 லிட்டர் பாலை ஊற்றி குறைவான தணலில் அடிபிடிக்காமல் கலந்து விடவும்.
- 1/4 கிலோ சர்க்கரையை போட்டு கிண்டி விடவும்.
- கேசரி பவுடர் சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
- தொடர்ந்து குறைவான தணலில் அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும்.
- மிக்சியில்அரைத்து வைத்துள்ள ஏலக்காய்யை பொடியை போட்டு கிண்டி விடவும்.
- வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு இறக்கவும்.
- சுவையான கேரட் அல்வா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தொடர் விடுமுறை எதிரொலி: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
10 Apr 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
-
மாவோயிஸ்ட் நடமாட்டம்..? 3 மாநில எல்லையில் ரோந்து பணி தீவிரம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின் அடுத்து ரோந்து பணி தீவிரமாக உள்ளது.
-
யேமன் நாட்டு தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு
10 Apr 2025யேமன்: சனாவின் மக்கள் குடியிருப்பு நிரம்பிய அல்-நஹ்தாயின் பகுதியின் மீது அமெரிக்க நேற்றுமுன்தினம் நள்ளிரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.
-
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
10 Apr 2025புதுச்சேரி: பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல்
10 Apr 2025டெல்லி: டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
-
போப் பிரான்சிசை சந்தித்து நலம் விசாரித்த இங்கி. மன்னர் சார்லஸ்
10 Apr 2025ரோம்: போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர்
-
ஐ.பி.எல். தொடரில் தொடரும் சாய் சுதர்சனின் பல சாதனைகள்
10 Apr 2025அகமதாபாத்: ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தமிழக வீரர்...
-
கோடை கால மின் தேவை:கூடுதல் மின்சாரம் கொள்முதல்
10 Apr 2025மதுரை: கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சச்சினுக்கு பிறகு அதிசய வீரர்:பிரியன்ஷ் ஆர்யாவுக்கு சித்து பாராட்டு
10 Apr 2025மும்பை: சச்சினுக்கு பிறகு, அவர் ஒரு அதிசய திறமை கொண்ட வீரர் என்று பிரியன்ஷ் ஆர்யா வுக்கு சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்து: பலி 113 ஆக உயர்வு
10 Apr 2025சாண்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட விபத்தில் மாகாண கவர்னர் மரணம் பலி எண்ணிக்கை 113 உயர்ந்துள்ளது.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஹசரங்கா இல்லாதது இழப்பு:முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து
10 Apr 2025அகமதாபாத்: சுழல் பந்துவீச்சாளர் ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
-
கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்:அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு ஐகோர்ட்டு கிளை இடைக்கால தடை
10 Apr 2025மதுரை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோவிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-04-2025
11 Apr 2025 -
தொடர் தோல்வி எதிரொலி: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு மேலும் சிக்கல்?
10 Apr 2025சென்னை: தொடர் தோல்வி காரணமாக ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே. அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தொடர் தோல்வி...
-
ஆந்திராவின் பிரபல கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு
10 Apr 2025அமராவதி: ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டத்தின் பெனுகொண்டா மண்டலம் யர்ராமஞ்சி பகுதியில் பிரபல கியா கார் தொழிற்சாலை உள்ளது.
-
விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை: விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: தமிழக உயர்கல்வித்துறை விசாரணை
10 Apr 2025நெல்லை: மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையொட்டி உயர்கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது.
-
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
10 Apr 2025சென்னை: அமித்ஷா வருகையை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி மத்திய பிரதேசம் பயணம்
10 Apr 2025போபால்: பல்வேறு நிகழ் சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசம் செல்கிறார்.
-
மெதுவான பந்துவீச்சு: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
10 Apr 2025அகமதாபாத்: மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அசத்தல்
10 Apr 2025அகமதாபாத்: சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம் ஆட்டத்தால் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அசத்தல் வெற்றி பெற்றது.
-
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் அதிர்ச்சி
10 Apr 2025புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது.
-
சினிமா வேறு - அரசியல் வேறு: விஜய் குறித்து அமைச்சர் காந்தி
10 Apr 2025சென்னை: நீட் விலக்குச் சட்ட மசோதா தொடர்பான விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் காந்தி பதிலளித்துள்ளார்.