முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கொத்தமல்லி சாதம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

கொத்தமல்லி சாதம் செய்யத்தேவையான பொருள்கள்;

 

  1. கொத்தமல்லி - 1/2 கட்டு.
  2. சாதம் - 2 பேர் சாப்பிடும் அளவு.
  3. நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.
  4. நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  5. கடுகு - 1/2 ஸ்பூன்.
  6. உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்.
  7. கடலை பருப்பு - 1 ஸ்பூன்.
  8. தோல் நீக்கி வறுத்த நிலக்கடலை பருப்பு - 2 ஸ்பூன்.
  9. பச்சை மிளகாய் - 2.
  10. பூண்டு  8 பல்.
  11. இஞ்சி - சிறிதளவு.
  12. கறிவேப்பிலை - தேவையான அளவு.
  13. உப்பு - தேவையான அளவு. 

 

 

Method: 

 

கொத்தமல்லி சாதம் செய்முறை ;-

  1. மிக்சி  ஜாரில் சுத்தம் செய்த கொத்தமல்லி 1/2 கட்டு,பூண்டு 8 பல்,இஞ்சி சிறிதளவு, பச்சை மிளகாய் 2 மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 
  2. அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் நல்லெண்ணெய்  ற்றவும்,
  3. எண்ணெய் சூடானவுடன் கடுகு 1/2 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்,கடலை பருப்பு 1 ஸ்பூன்,தோல் நீக்கி வறுத்த நிலக்கடலை பருப்பு 2 ஸ்பூன், போட்டு மிதமான சூட்டில் 2 நிமிடம் வதக்கவும்.
  4. சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த கொத்தமல்லி விழுது மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  6. பின்னர் வேக வைத்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு கலந்து விடவும்.
  7. இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்,
  8. சுவையான கொத்தமல்லி சாதம் ரெடி.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago