முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பாசிபருப்பு கிரேவி

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

பாசிபருப்பு கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. பாசிபருப்பு - 100 கிராம்.
  2. பூண்டு  - 2.
  3. பச்சை மிளகாய் – 1.
  4. சீரகம் 1/2 ஸ்பூன்.
  5. வெங்காயம் – 1.
  6. சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
  7. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
  8. ரிபைன்ட் ஆயில் - 2 ஸ்பூன்.
  9. வெண்ணை  -1/2 ஸ்பூன்.
  10. கொத்தமல்லி - சிறிதளவு.
  11. கஸ்தூரி மெத்தி -1/2 ஸ்பூன்.
  12. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;

 

  1. அடுப்பில் குக்கர் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் 100 கிராம் பாசிபருப்பை போட்டு 3 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கிடாய் வைக்க வேண்டும்.
  3. நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு வதக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று,பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம்,பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் சீரகத்தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  6. வேக வைத்து அரைத்து வைத்த இரண்டு உருளை கிழங்கை போட்டு கலந்து விடவும்.
  7. வேக வைத்த பாசிபருப்பு 100 கிராம் போட்டு,வேக வைத்த தண்ணீர் சிறிதளவு ஊற்றி வதக்கவும்.
  8. கஸ்தூரி மெத்தி 1/2 ஸ்பூன்,தேவையான அளவு உப்பு, வெண்ணை 1/2 ஸ்பூன் போட்டு, கலந்து விடவும்.
  9. பொடியாக நறுக்கிய மல்லியை சிறிதளவு போடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான பாசிபருப்பு கிரேவி ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago