முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிரட் வடை

Cooking time in minutes: 
20
Ingredients: 

பிரட் வடை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பிரட் துண்டுகள் - 10.
  2. அரிசி மாவு - 1/2 கப்.
  3. துருவிய கேரட் - 1 கப்.
  4. பொடியா நறுக்கிய புதினா - சிறிதளவு.
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1.  
  6. பொடியா நறுக்கிய பச்சை மிளகாய்  - 3.  
  7. சமையல் சோடா - 1 சிட்டிகை.
  8. தயிர்  - 1/2 கப்.
  9. எண்ணெய் -  1/2 லிட்டர்.
  10. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. மிக்சி  ஜாரில் 10 பிரட் துண்டுகளை போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.  
  2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு 1/2 கப்,துருவிய கேரட் ஒரு கப்,பொடியா நறுக்கிய புதினா சிறிதளவு,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,பொடியா நறுக்கிய 3 பச்சை மிளகாய்,சமையல் சோடா ஒரு சிட்டிகை,தயிர் 1/2 கப், அரைத்து வைத்துள்ள பிரட்மாவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வடை பதத்திற்கு மாவை கலந்து கொண்டு பிரட்மாவை 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.   
  3. 10 நிமிடம் கழித்து பிரட்மாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.  
  4. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றவும்.  
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள பிரட் மாவை எடுத்து வடைக்கு தட்டுவது போல் தட்டி ஒவ்வொன்றாக எண்ணெயில்  போட்டு நன்றாக வறுக்கவும். 
  6. திருப்பி திருப்பி போட்டு வேக விடுவும்.
  7. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  8. சுவையான பிரட் வடை வடை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago