முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குழந்தைகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் - சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  1. குழந்தைகளுக்கு;-- 6 வது மாதம் முதல் 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால்,பழச்சாறு,மற்றும் பசும்பால் கொடுக்க வேண்டும்.
  2. போலியோ சொட்டு மருந்து ;-- தயாரித்த இடத்திலிருந்து குழந்தைக்கு சொட்டு மருந்து ஊற்றும் வரை 8 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால் தான் பயன் தரும்.
  3. குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க ;-- நமது குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  4. குறைமாத குழந்தை நன்கு வளர்ச்சி பெற ;-குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது.
  5. பசும்பாலை விட சக்தி வாய்ந்தது;-- குழந்தைகளுக்கு தேங்காய்யை சிறிய கீற்றுகளாக நறுக்கி   கடித்து சாப்பிட கொடுக்கலாம்.
  6. அக்கி குணமாக ;-- ஆலம் விழுதை எரித்து சாம்பலாக்கி நல்லெண்ணையில் குழைத்து தடவி வந்தால் குணமாகும்.
  7. வயிறு பெருத்து உடல் சிறிதாக உள்ள குழந்தைகளுக்கு ;-- கோரை  கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்.
  8. எலும்பும் தோலுமான குழந்தைகள் நல்வளர்ச்சி உண்டாக ;-- பூசணிக்காயை துருவி பிழிந்து சிறிதளவு சர்க்கரையுடன் சாப்பிட்டு வரவும்.
  9. குழந்தைகளுக்கு எற்படும் தொடர் இருமல் குறைய ;-- சிறிதளவு பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குறையும்.
  10. வயிற்றுப்புண் ஆற ;-- குழந்தைகளுக்கு அம்மன் (அம்மான் பச்சரிசி மூலிகைஇலை) பச்சரிசியை சுண்டைக்காய் அளவு கொடுத்து வரலாம்.
  11. குழந்தைகளுக்கு ஜீரண டானிக் ;-- சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.
  12. காய்ச்சல் குணமாக ;-- நிலவேம்பு,சுக்கு,திப்பிலி,சீந்தில்பொடி, ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து 10 மில்லி அளவுகுழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  13. கக்குவான் இருமல் தீர ;-- துளசி பூங்கொத்து,திப்பிலி, வசம்புபொடி, ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை பொடியை  தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இருமல்தீரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago