முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சுகமான தூக்கம் பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் | Tips of Good Sleep | Insomnia

siddha-1

  1. சுகமான எளிதாக தூக்கம் வர ;--கசகசா,கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.
  2. இரவில் தூக்கம் சீக்கிரம் வர ;--தர்ப்பை புல்லை தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும்,தீய கனவுகள் ஏதும் வராது.
  3. உறக்கம் ;-- சிந்தனையை சுருக்கி,செயல்களை அதிகமாக்கி பேச்சைக் குறைக்க ஒய்வும்,உறக்கமும் தானாகவே வரும்.
  4. சுகமான நித்திரை வர ;-- சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிடலாம்.
  5. நல்ல தூக்கம் வர ;-- மருதோன்றி பூவை இரவு இரண்டு சாப்பிடலாம்.
  6. தூக்கம் ;--சப்போட்டா பழத்தை தினமும் பகலில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும். 
  7. தலைவலி,தூக்கமின்மை தீர ;-- திருநீற்று பச்சியை முகர்வதினால் தலைவலி தூக்கமின்மை சாந்தமாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago