முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சளி குணமாக | நீர் கோர்வை,சளி,காய்ச்சல் தீர | மூக்கடைப்பு நீங்க | ஜலதோஷம்,தலைவலி இருமல் நீங்க

siddha-5

  1. மார்பு சளி தீர;--கோவை கிழங்கு சாறு 10மில்லி குடித்து வர மார்பு சளி தீரும்.
  2. சளி தீர;-- நத்தை சூரி இலை சாறை 15மில்லி காலை,மாலைசாப்பிட சளி தீரும்.
  3. சளியை அகற்ற;-- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்க சளியை அகற்றும்.
  4. சளி தொல்லை தீர ;-- அருகம் புல் சாறு பருகி வரலாம்.
  5. ஜலதோஷம் நீங்க ;-- துளசி ரசம்,இஞ்சி ரசம் கலந்து பருகலாம்.
  6. சளிதேக்கம் நீங்க;--  வல்லாரைப்பொடி, தூதுவளைப்பொடி பாலில் கலந்து குடித்து வர சுவாச உறுப்புகளில் சளிதேக்கம் நீங்கும்.
  7. நீர் கோர்வை,சளி,காய்ச்சல் தீர;-- அறுகீரையுடன் நெய் சேர்த்து உண்டு வர நீர் கோர்வை,சளி,காய்ச்சல் தீரும்.
  8. ஜலதோஷம்,தலைவலி இருமல்  நீங்க -- முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி,ஜலதோஷம், இருமல் நீங்கும்.
  9. மூக்கடைப்பு நீங்க ;-- புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
  10. ஜலதோஷத்தை சரிசெய்ய ;-- சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி ஜலதோஷத்தை விளக்கும்.
  11. ஜலதோஷம் குணமாக;--மாதுளம் பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
  12. ஜலதோஷம் நீங்க;-- தூதுவளை ரசத்தை மதிய நேரம் சாப்பிட்டு வர ஜலதோஷம் நீங்கும்.
  13. சளி குறைய;-- கற்புர வல்லி இலையை சூடாக்கி நெற்றியில் பூசினால் சளி உடனே வெளியேறிவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்