முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பழைய பொருள்களைக் கொண்டு இ-பைக் தயாரித்து சிறுவன் அசத்தல்...!

A 9th class student from Delhi has made an e-bike with old materials. He turned the old royal enfield bike into this e-bike. He said that It costed Rs. 45,000 to make this e-bike. டெல்லியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், பழைய பொருள்களைக் கொண்டு இ-பைக் தயாரித்து அசத்தியுள்ளான். காயலான் கடையில் இருந்த பழைய ராயல் என்பீல்டு பைக்கை தட்டி கொட்டி சரி செய்து இ பைக்காக மாற்றி, அதில் ஏறி ஜம்மென்று வலம் வருகிறான் அந்த சிறுவன். இதற்காக ரூ.45 ஆயிரம் செலவானதாகவும் தெரிவித்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்