முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை 25-ம் தேதி வரை ரத்து

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
ooty-malai-rail

Source: provided

நீலகிரி : மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை  வரும் 25-ம் தேதி வரை  ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. தொடர் கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை 22-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தொடர் சீரமைப்பு பணிகள் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில்  போக்குவரத்து ரத்து மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து