எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்த குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது ரந்தம்பூர் தேசிய பூங்கா. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் ஓராண்டில் கிட்டத்தட்ட 25 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன்குமார் கூறி உள்ளார்.
இந்த புலிகள் காப்பகத்தில் மட்டும் 75 புலிகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் மாயமாகி இருப்பது ராஜஸ்தான் மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாநில அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.
இது குறித்து தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன்குமார் கூறி இருப்பதாவது,
2 மாதங்களில் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பிக்கும். கண்காணிப்பு பற்றிய வாராந்திர அறிக்கையை ஆய்வு செய்யும் போது புலிகள் கேமராவில் சிக்காதது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
ரந்தம்பூர் பூங்காவில் புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்படுவது முதல்முறை அல்ல. 2022-ம் ஆண்டில் 13 புலிகளை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
கோலிக்கு பட்நாயக் வாழ்த்து
05 Nov 2024ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செது
-
மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட்: இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு
05 Nov 2024கேப்டவுன் : ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில்
-
ஐ.சி.சி. சிறந்த வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
05 Nov 2024துபாய் : ஐ.சி.சி. அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தலா 3 பேர்....
-
கந்தசஷ்டி: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
06 Nov 2024திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று நடக்கிறது.
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பும்ராவை கேப்டனாக்குங்கள்: சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்
05 Nov 2024மும்பை : முதல் போட்டியில் ரோகித் இல்லையெனில் ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் பும்ராவை கேப்டனாக்குங்கள் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் : சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம்
05 Nov 2024புதுடெல்லி : 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-11-2024.
06 Nov 2024 -
தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
06 Nov 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என நேற்று நடந்த அ.தி.மு.க.
-
அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
-
கார் லைசன்ஸ் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்கள் ஓட்ட அனுமதி : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 Nov 2024புதுடெல்லி : இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லியில் இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு கூட்டம்
06 Nov 2024புதுடெல்லி : இந்தியா-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக்குழுவின் (எம்.சி.ஜி.) 21-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
-
அதிகாரிகளால் கனவு மெய்ப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Nov 2024சென்னை, அதிகாரிகளால் நமது கனவு மெய்ப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்: இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
06 Nov 2024ஜெருசலேம் : பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்டை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
-
கலிபோர்னியா, வாஷிங்டனில் வாகை சூடிய கமலா ஹாரிஸ்
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
-
எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது : ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேச்சு
06 Nov 2024வாஷிங்டன் : இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என்று புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசினார்.
-
சபரிமலை வரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம்- சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க அறிவுறுத்தல்
06 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள், இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்
-
விழுப்புரம் வேளாண் விற்பனை கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
06 Nov 2024சென்னை : விழுப்புரம் வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
பிரிவினைவாதம் பேசாமல் வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் துணை நிற்க வேண்டும் : கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி
06 Nov 2024கோவை : வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை நிற்க வேண்டும் என பா.ஜ.க.
-
சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025-க்குள் பயன்பாட்டுக்கு வரும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
06 Nov 2024சென்னை : சி.எம்.டி.ஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 2025 டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு
-
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றம்
06 Nov 2024ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
06 Nov 2024புதுடெல்லி : 47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பூங்காவில் 25 புலிகளை காணவில்லை என புகார் : விசாரணை குழு அமைத்தது ராஜஸ்தான்
06 Nov 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்த குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
-
அரசு போக்குவரத்து துறையின் நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை : அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Nov 2024அரியலூர் : அரசு போக்குவரத்துத்துறையின் நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
06 Nov 2024சென்னை : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்
06 Nov 2024சென்னை : உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம் வளர்த்தெடுத்து வருகிறோம் என நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ