எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எல்லை விரிவாக்கம் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 13 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப் பட உள்ளன.
இதேபோல், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டது. 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொது மக்கள் 6 வாரங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் அனைத்தும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலாகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரி அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 7 மாகாணங்களில் அவசரநிலை: பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு
06 Jan 2025நியூயார்க் : கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 2 ஆண்டுகளை தொடர்ந்து தற்போதும் சர்ச்சையில் கவர்னர்
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என்.
-
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம்: ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம்
06 Jan 2025சென்னை : மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிக்க திட்டம் : விரைவில் பேச்சுவார்த்தை
06 Jan 2025லண்டன் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இரண்டு பிரிவாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
06 Jan 2025சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
-
தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் ஆர்.என்.ரவிதான் : அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் சிவசங்கர், தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போ
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
06 Jan 2025சென்னை : சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.
-
பும்ராவுக்கு பாண்டிங் புகழாரம்
06 Jan 2025இந்திய பந்து வீச்சின் ஆணிவேராக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுதண்டு வடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின
-
பதாகைகளுடன் கோஷம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
06 Jan 2025சென்னை : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டதால் குண்டுக்கட்டாக அவர்கள் அனைவரும் பாதுகாவலர்களால் வெளியேற்றப் பட்டனர்.
-
தமிழ்நாடு சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கேரளாவில் விபத்து - 4 பேர் பலி
06 Jan 2025இடுக்கி : கேரளாவுக்கு சுற்றுலா பயணிகளுடன் வந்த அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.;
-
எச்.எம்.பி.வி. தொற்று பரவல் எதிரொலி: கர்நாடகாவில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்
06 Jan 2025பெங்களூரு : பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி., தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
நட்சத்திர கலாசாரம் முடிவுக்கு வருவது தற்போது முக்கியம் : பி.சி.சி.ஐ.க்கு கவாஸ்கர் வலியுறுத்தல்
06 Jan 2025மும்பை : நட்சத்திரங்களாக கருதி பி.சி.சி.ஐ.
-
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
06 Jan 2025புதுடெல்லி : ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் நடத்திய விமான தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மேகதாது அணையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் : தமிழ்நாடு கவர்னர் உரையில் தகவல்
06 Jan 2025சென்னை : கவர்னர் உரையாற்றாமல் வெளியேறிய நிலையில் அதனை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
-
கடும் குளிர் எதிரொலி: ஜார்கண்டில் பள்ளிகள் 13-ம் தேதி வரை மூடல்
06 Jan 2025புதுடெல்லி : ஜார்கண்டில் கடும் குளிர் காரணமாக பள்ளிகளை 13-ந் தேதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சருக்கு திருநீறு பூசி, ஆசி வழங்கிய புதுச்சேரி முதல்வர்
06 Jan 2025புதுச்சேரி : மத்திய அமைச்சருக்கு திருநீறு பூசி, புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி ஆசி வழங்கினார்.
-
பி.ஜி.டி. கோப்பையை வழங்க கவாஸ்கர் அழைக்கப்படாதது ஏன்? - ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளக்கம்
06 Jan 2025சிட்னி : பி.ஜி.டி. கோப்பையை வழங்க கவாஸ்கர் அழைக்கப்படாதது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது.
மகிழ்ச்சி....
-
முதுகு தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்?
06 Jan 2025லண்டன் : இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
3.7 ரிக்டர் அளவில் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்
06 Jan 2025மும்பை : மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடர்: துணை கேப்டனாக பும்ரா?
06 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் தொடரில்....
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் உடல் சிதறி பலி
06 Jan 2025ராய்ப்பூர் : பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டதில் 8 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2025.
07 Jan 2025 -
அகத்தியா படத்தின் டீசர் வெளியீடு
07 Jan 2025பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "அகத்தியா" படத்தின் அதிரடி டீசர் சமீபத்தில் வெளியானது.
-
வேலுநாச்சியார் பட டீசர் வெளியீடு
07 Jan 2025டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா.