தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக்கழிவு வீச்சு : காவல்துறையினர் தீவிர விசாரணை

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
polies

Source: provided

பல்லடம் : பல்லடம் அருகே உள்ள அரசு பள்ளி வகுப்பறையில் மனித கழிவு வீசி சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம நபர்கள் மனிதக் கழிவை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது மர்ம நபர்களா? என்பது குறித்து பல்லடம் டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து