எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய்: உலகக் கோப்பையில் சிறப்பான பார்மில் இருந்து திடீரென ஆபரேஷன் டேபிளில் இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஷமி தெரிவித்துள்ளார்.
கணுக்கால் காயம்...
ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023-ல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறினார். பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து 14 மாதங்கள் கழித்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். பிஜிடி தொடரில் தேர்வு செய்யவில்லை. 34 வயதாகும் முகமது ஷமி இங்கிலாந்துடனான டி20 தொடரில் கம்பேக் தந்தார். தற்போது பும்ரா இல்லாததால் ஷமி மட்டுமே மூத்த வீரராக இருக்கிறார். காயத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து ஐ.சி.சி. க்கு அளித்த பேட்டியில் ஷமி கூறியதாவது:
கடினமான மாதங்கள்...
உலகக் கோப்பையில் சிறப்பான பார்மில் இருந்து திடீரென ஆபரேஷன் டேபிளில் இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது. முதலிரண்டு மாதங்கள் நான் மீண்டும் விளையாடுவேனா என்பதே சந்தேகமாக இருந்தது. பின்னர் 14 மாதங்கள் காலம் கடந்தது என்னை நிலைகுலைய செய்தது. நான் மருத்துவரிடம் கேட்ட முதல் கேள்வி ‘நான் மீண்டும் களத்துக்குச் செல்ல எத்தனை நாள்கள் ஆகும்’ என்பதுதான். களத்தில் எனது காலை வைத்ததுக்கு நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன். தொடர்ச்சியாக களத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒருவன் திடீரென ஊன்றுகோல் வைத்து இருந்தது கடினமாக இருந்தது. முதலிரண்டு மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த நாள்கள் தன்னம்பிக்கையின்மையால் ஊர்ந்து சென்றன. நிறைய விஷயங்கள் எனது மனதில் ஓடின.
மிகவும் பயந்தேன்...
என்னால் மீண்டும் விளையாட முடியுமா? நொண்டாமல் நடக்க முடியுமா? என பல கேள்விகள் எழுந்தன. 60 நாள்களுக்குப் பிறகு எனது கால்களை தரையில் வைத்தேன். நீங்கள் நம்பமாட்டீர்கள், நான் எப்போதை விடவும் தரையில் கால் வைக்க அதிகமாக அப்போது பயந்தேன். எனக்கு குழந்தை முதலில் இருந்து நடப்பது போலிருந்தது. எதாவது நடந்துவிடுமா என மிகவும் பயந்தேன்.
நாட்டுக்காக...
தைரியமும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னை ஊக்கப்படுத்தியது. எந்தக் கசப்பும் இல்லாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது. வலிகள் இருந்தாலும் நான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். எனது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு உத்வேகம். ஒருமுறை விலகிவிட்டால் நீங்கள் யாரோ ஆகிவிடுவீர்கள் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
போலீஸ் நினைப்பிலேயே இருக்கிறார்: அண்ணாமலை குறித்து சேகர்பாபு விமர்சனம்
21 Feb 2025சென்னை : கர்நாடகாவில் போலீசாக இருப்பது போன்ற நினைப்பில் அண்ணாமலை இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-02-2025.
21 Feb 2025 -
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
21 Feb 2025புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்றுமுன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வீட்டுக்கு அனுப்பபட்டார்.
-
தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிப்பது அரசியல் இல்லையா? - கடலூர் விழாவில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
21 Feb 2025கடலூர் : கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?
-
நிதியை விடுவிக்க மறுப்பது துரோகம்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்
21 Feb 2025சென்னை : கல்வித்துறை நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: எப்.பி.ஐ. புதிய இயக்குநராக காஷ் படேல் நியமனம்
21 Feb 2025அமெரிக்கா : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம
-
3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு விரைவில் டெண்டர் விடும் பணி
21 Feb 2025சென்னை : 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்குள் டெண்டர் விடும்பணி தொடங்க உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
தமிழக மீனவர்களுக்கு 7-ம் தேதி வரை காவல்: யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவு
21 Feb 2025ராமேசுவரம், ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க யாழ்ப்பாணம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
திறமையற்ற மா.செ.க்களை நீக்க முடிவு: ஆதவ் அர்ஜூனாவிடம் பொறுப்பை ஒப்படைத்த த.வெ.க. தலைவர் விஜய்
21 Feb 2025சென்னை : திறமையற்ற மா.செ.க்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பொறுப்பை ஆதவ் அர்ஜூனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
21 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து நேற்று விற்பனையானது.
-
தமிழை அழிக்க மத்திய அரசு சதி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
21 Feb 2025சென்னை : இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
அடுத்த மாதம் முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை
21 Feb 2025திருச்சி : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் பதவி விலகலா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்
21 Feb 2025ரோம் : மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் பதவி குறித்து வாடிகன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தி.மு..க., பா.ஜ.க.வினர் மோதல்: 'கெட் அவுட்' ஹேஷ்டேக் : உலக அளவில் டிரெண்ட்
21 Feb 2025சென்னை : 'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
-
வரி விதிப்பு காரணமாக பிரிக்ஸ் நாடுகள் பிரிந்து விட்டது: டிரம்ப்
21 Feb 2025வாஷிங்டன் : வரி விதிப்பு மிரட்டலுக்கு பிறகு பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர துணை முதல்வரிடம் பிரதமர் மோடி கூறியது என்ன? - வெளியான ருசிகர தகவல்
21 Feb 2025புதுடெல்லி : தன்னிடம் பிரதமர் கூறியது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார்.
-
ஜனாதிபதியுடன் ரேகா குப்தா சந்திப்பு
21 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் புதிதாக பதவியேற்ற முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
-
தமிழகம் வரும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : செல்வப்பெருந்தகை தகவல்
21 Feb 2025சென்னை : தமிழகம் வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
அரசியல் செய்ய என்ன இருக்கிறது: மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் : துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்
21 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது, இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை
21 Feb 2025பெங்களூரு, பறவை காய்ச்சல் பரவல் காரணமாக 3 மாநிலங்களில் இருந்து கோழி மற்றும் முட்டை வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
-
கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ்
21 Feb 2025புதுடில்லி, டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு ரெயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
இஸ்ரேலில் 3 பஸ்கள் மீது வெடி குண்டு தாக்குதல்
21 Feb 2025ஜெருசலேம் : இஸ்ரேலில் 3 பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்: டெல்லியில் பெண் தாதா கைது
21 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி பெண் தாதாவை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி தான் புதிய கல்விக்கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
21 Feb 2025திருச்சி : தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்றும் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ள பள