முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராகன் விமர்சனம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      சினிமா
Dragon-Review 2025-02-24

Source: provided

நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, வாழ்க்கையில் முன்னேறினால் காதல் மட்டுமல்ல சகலமும் நம்மை தேடி வரும் என்ற அறிவுரையை எடுத்துக் கூறும் படம்தான் டிராகன். நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், தோல்வியைத் தழுவிய இளைஞர் என அனைத்து வேடங்களிலும் அருமையாக நடித்திருக்கிறார்.  நாயகிகளாக வரும் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயடு லோஹர் இருவரும் அருமையாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். விஜே சித்து, ஹர்ஷத் கான் மிஷ்கின் கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி என அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.  நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அருமையான அறிவுரையை சொன்னாலும், அதை கல்லூரி அலப்பறைகளோடும், அழகாகவும் சொல்லி இளசுகளை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார். மொத்தத்தில், டிராகன் ஒரு கலர்புல் கலாட்டா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து