முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறம் மாறும் உலகில் அம்மாவை பற்றிய படம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      சினிமா
Colors-changing-world 2025-

Source: provided

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் தயாராகி, மார்ச் 7 அன்று வெளியாகும் படம் 'நிறம் மாறும் உலகில்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விழாவில் இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், இப்படத்தை முதன் முதலில் இயக்க காரணம் என் அம்மா. அம்மாவை பற்றி பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமாக இருக்கும் என்றார். . மார்ச் 8  ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளோம். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து