முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஒடிசாவை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      விளையாட்டு
Kolkata 2025-02-24

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி ஒடிசா எப்.சி. அணியை  தோற்கடித்தது.

இந்தியன் சூப்பர் லீக்... 

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி ஒடிசா எப்.சி. அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக... 

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இரு அணி வீரர்களுக்கும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மோகன் பகான் வெற்றி...

இந்த பாதியிலாவது கோல் அடிக்க வேண்டும் என இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சி செய்தனர். இதற்கு பலனாக ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் மோகன் பகான் அணி கோல் அடித்தது. தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து