எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பங்கு சந்தையில் நேற்று கடும் இழப்பை சந்தித்தனர் முதலீட்டாளர்கள்.
இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74,612.43 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது.
நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக 10 சதவீத வரி விதிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் நேற்று காலை வர்த்தகம் சுமார் 200 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 74,201.77 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் தொடர்ந்து இறங்குவதாகவே இருந்தது. நேற்று அதிகபட்சமாக 74,282.43 புள்ளிகளில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக 73,141.27 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1414.33 புள்ளிகளில் சரிந்து மும்பை பங்குச் சந்தை 73198.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. சுமார் 1.90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் மோசமான சரிவால் முதலீட்டார்கள் சுமார் 7.46 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் நேற்று காலை 7.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.85 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 556.56 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
டெக் மஹிந்திரா, இந்துஸ்இந்த் வங்கி, மாருதி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைடன் பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. ஹெச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு மட்டும் நேறறு 1.86 சதவீதம் (31.70 ரூபாய்) உயர்ந்துள்ளது. தற்போது இதன் பங்கு 1732.40 ஆக உள்ளது. சென்செக்ஸ் கடந்த ஐந்து நாட்களில் 2236.16 புள்ளிகளும், ஒரு மாதத்தில் 4302.47 புள்ளிகளும், 6 மாதத்தில் 9361.74 புள்ளிகளும் சரிந்துள்ளன.
இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் நேற்று கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 22545.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று காலை 22433.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. நேற்று அதிகபட்சமாக 22,450.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 22,104.85 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 420.35 புள்ளிகள் குறைந்து நிஃப்டி 22124.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-02-2025.
28 Feb 2025 -
ரூ.18 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
28 Feb 2025திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தென்மாநிலங்களை தண்டிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
28 Feb 2025சென்னை : நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்.அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்றுக்
-
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நியமனம்
28 Feb 2025சென்னை : சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
28 Feb 2025சென்னை : முதல்வரின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செ
-
மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு வெல்லும் : பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ செய்தி
28 Feb 2025சென்னை : தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு
-
மாற்றுத்திறன் தோழர்களால் பிறந்தநாள் பரிசு பெற்றேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
28 Feb 2025சென்னை : மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்ட
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: விசராணைக்காக சீமான் ஆஜர்
28 Feb 2025சென்னை : நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் நேற்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
-
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
28 Feb 2025சென்னை : தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்: : தமிழக அரசு அறிவிப்பு
28 Feb 2025சென்னை : மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
28 Feb 2025சென்னை : மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் வழங்கப்படும் : 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து
28 Feb 2025ஐதராபாத் : ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
-
சென்னையில் நில அதிர்வு? அதிகாரிகள் நேரில் ஆய்வு
28 Feb 2025சென்னை, சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய தனியார் நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
28 Feb 2025சென்னை : தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்று (மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை 3 நாட்களில் ஆயிரம் ரூபாய் குறைந்தது
28 Feb 2025சென்னை : அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக மட்டும் ரூ.1,000-க்கும் மேலாக குறைந்துள்ளது.
-
மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப் பகிர்வு வேண்டும் : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
28 Feb 2025சென்னை : மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப் பகிர்வு வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்
28 Feb 2025சென்னை : பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உ
-
குறுநில மன்னர்கள் போல் செயல்படும் தி.மு.க.வினர்: இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Feb 2025சென்னை : தி.மு.க.
-
தமிழகத்தில் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை: கவர்னர் பேச்சு
28 Feb 2025திருநெல்வேலி : பொய்களை பரப்புவதால் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு
28 Feb 2025புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண் டெர்லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.
-
திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயற்சி: சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு
28 Feb 2025சென்னை : சீமான் மீது எத்தனையோ வழக்குகள் இருக்கும்போது பாலியல் குற்றம் என தொடர்ந்து பேசி திட்டமிட்டு அவரை அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று சீமானின் மனைவி கயல்விழி
-
மார்ச் 3 வரை ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் 7 கோள்கள்: நாசா
28 Feb 2025சென்னை : ஏழு கோள்களின் அணிவகுப்பை மக்கள் காணலாம் என்று நாசா அறிவித்துள்ளது.
-
டெல்லியில் கொரோனா நிதி பயன்படுத்தப்படவில்லை : சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்
28 Feb 2025டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
-
மீன்பிடி படகில் திடீர் தீ விபத்து: பத்திரமாக மீட்கப்பட்ட 18 மீனவர்கள்
28 Feb 2025ராய்காட் : மகாராஷ்டிரம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
-
புனேயில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது
28 Feb 2025மும்பை : புனேயில் இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.