முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி 342ரன்னுக்கு ஆல் அவுட்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      விளையாட்டு
Karala 2025-02-21

Source: provided

நாக்பூர் : ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி  முதல் இன்னிங்சில் 342ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

கேரள அணி 342ரன் ...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா முதல் இன்னிங்ஸில் 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய கேரள அணி, 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்கள் எடுத்துள்ளது. கேரள அணி சார்பில் ஆதித்யா சர்வாதே 185 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சச்சின் பேபி 98 ரன்களும் முகமது அசாரூதின் 34 ரன்களும் எடுத்துள்ளனர். விதர்பா அணியின் துபே, நல்கண்டே தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

முதல் இன்னிங்ஸ் அடிப்படையில்...

ஒருவேளை ஆட்டம் டிரா ஆனால் முதல் இன்னிங்ஸ் ரன்களை அடிப்படையாக வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்கள் என்பதால் இந்த இன்னிங்ஸ் முக்கியமானதாகும். முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கேரள அணி வெற்றி பெறுமா என அந்த மாநில ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து