எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தூத்துக்குடி: சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.
மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பாலியல் குற்றங்கள், சாதி, மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் அல்லது செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு போன்றவை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கடந்த 6 மாதங்களில் மட்டும் சமூக வலைத்தளங்களில் இதுபோன்று பதிவிட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம், சீவலப்பேரி, அலங்காரப்பேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாரிசங்கர்(வயது 19) என்பவர் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 15 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
சட்டசபையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கேட்ட இ .பி.எஸ்.
18 Mar 2025சென்னை: செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
-
சுனிதா வில்லியம் சம்பளம் விவரம்
18 Mar 2025நியூயார்க்: சுனிதா வில்லியம்சுக்கு 9 மாதங்களில் எவ்வளவு சம்பளம் அளிக்கப்பட்டது என்ற விவரம் வெளியீடப்பட்டது.
-
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை இயக்கம்
18 Mar 2025சென்னை: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
18 Mar 2025சென்னை: குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர். தெரிவித்தார்.
-
இப்படி ஓட்டுகிறீர்களே...தெர்மாகோல் குறித்த செல்லூர் ராஜூ பதிலால் சட்டசபையில் சிரிப்பலை
18 Mar 2025சென்னை: அமைச்சர் ராஜாவின் தெர்மாகோல் பேச்சுக்கு செல்லூர் ராஜூ அளித்த பதிலால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் 66 ஆயிரம் ரூபாய்
18 Mar 2025சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் ரூ.66 ஆயிரத்தை தொட்டுள்ளது.
-
பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: பிரதமர் மோடி குறித்து வைகோ கடும் விமர்சனம்
18 Mar 2025டெல்லி: மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை பிக்னிக் மினிஸ்டர் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
-
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
18 Mar 2025ராமேஸ்வரம்: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-03-2025.
18 Mar 2025 -
பூமி திரும்பும் முன்பு சுனிதா வில்லியம்ஸ் நாசா வெளியிட்ட புகைப்படம்
18 Mar 2025அமெரிக்கா: பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
-
சிம்பொனி வேலியண்ட்டை வழங்கி மீண்டும் வரலாறு படைத்த இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி புகழாரம்
18 Mar 2025டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்
18 Mar 2025சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
மலையேற்ற வீரர்களால் ரூ.63.43 லட்சம் வருவாய் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
18 Mar 2025சென்னை: தமிழகத்தில் மலையேற்ற வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது
18 Mar 2025மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடை நேற்று சாத்தப்பட்டது.
-
உ.பி. மகா கும்பமேளாவின்போது நாட்டின் பிரம்மாண்டத்தை கண்டு உலகம் வியந்தது பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
18 Mar 2025புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
-
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி
18 Mar 2025லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
சாத்தனூர் அணையில் வெள்ள தடுப்புக்கு சிறப்பு திட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
18 Mar 2025சென்னை: தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி
18 Mar 2025சுவிட்சர்லாந்த்: டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.
-
தொகுதி மறுசீரமைப்பில் அநீதி: திருச்சி சிவா எம்.பி. பேச்சு
18 Mar 2025புதுடெல்லி: தொகுதி மறுசீரமைப்பில் எங்களுக்கு அநீதி இழைக்கப்படும் சூழல் உள்ளது என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்..
-
கீழக்கரை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Mar 2025சென்னை: கீழக்கரை ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சாதி, மத மோதலை தூண்டும் புகைப்படங்கள்: தூத்துக்குடி, நெல்லை எஸ்.பி.க்கள் எச்சரிக்கை
18 Mar 2025தூத்துக்குடி: சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என தூத்துக்குடி, நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.
-
பாக். வம்சாவளி வீரர் மரணம்
18 Mar 2025லக்னோ அணிக்கு வாழ்த்து
-
நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் சந்திப்பு
18 Mar 2025டெல்லி: இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பட்டா பெற சிறப்பு முகாம்
18 Mar 2025சென்னை: சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
-
140 கோடி இந்தியர்களும் பெருமிதம்: சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
18 Mar 2025புதுடில்லி: 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர் என்று பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.