முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
பணவரவால் மனம் பரவசப்படும். தாய், மனைவி போன்ற பெண்களால் இலாபம் ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
ரிஷபம்
taurus-rishibum
கற்பனை வளம் பெருகும். தொழில், வியாபாரத்தில் தனவரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். காதில் பிரச்சனை எழலாம். வாக்கால் வளம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
தொழில் புரிவோருக்கு வீண்செலவுகளும், பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
கன்னி
virgo-kanni
இன்று, உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி. வீரதீரச்செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிவீர்கள். செல்வநிலை உயரும். புதிய ஆபரணங்களும் சேரும்.
மகரம்
capricorn-magaram
இன்று, குழந்தைகளோடு குழந்தையாய்க் கொண்டாடி மகிழ்வீர்கள். பங்குச் சந்தை ஆர்வம் கூடும். அழகிய மனைவி அமைவாள். நல்ல ஆலோசகராகத் திகழ்வீர்கள்.
கடகம்
cancer-kadagam
அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக ஆதாயம் பெருகும். நம்பிக்கை மிக்க நண்பர்களின் உதவி கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
சிம்மம்
leo-simmam
பொதுவாழ்க்கை, தொழில் அல்லது வியாபாரத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நிகழலாம். புகழ் ஓங்கும். பெரியோரைப் போற்றுவீர்கள். சொத்துச் சேரும்.
துலாம்
libra-thulam
சுக, சௌக்கியங்கள் குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாய் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களால் இழப்பு ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
கல்விநிலை சிறக்கும். எந்த விஷயத்திலும் மனம் முழுமையாக ஈடுபடும். எப்போதும் விழிப்புடன் செயல்படுவீர்கள். பொதுவாழ்க்கை மற்றும் பயண ஆர்வம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில், வியாபாரம் சம்பந்தமாக வாங்கிய கடன்களைக் கேட்டு கெடுபிடி செய்வர். தாயிடம் தர்க்கத்தைத் தவிர்த்து இனிமையாகப் பேசவும். பணிமாற்றம் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
திருமண வாய்ப்புகள் உருவாகும். கூட்டாளி அல்லது மனைவி மாற்றங்களையும், பயணங்களையும் விரும்புவார். குறுகிய கண்ணோட்டம், மனதில் பொறாமை நிலவும்.
கும்பம்
aquarius-kumbam
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, பெற்றோரால் இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு, வாகனம் மற்றும் வயல்களால் ஆதாயம் உண்டு. ஏமாற்றங்களும் ஏற்படலாம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago