முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகம்

Image Unavailable

Source: provided

ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலை கழக மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக தவறுதலாக கழிவறை நீரையே குடிநீராக விநியோகித்த அவலம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த மருத்துவமனையில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்துக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க முயன்ற போதுதான் பழைய கட்டிடங்களில் குடிநீர் குழாய் தவறுதலாக கழிவு நீர் குழாயுடன் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1993 ஆம் ஆண்டு மருத்துவமனை திறக்கப்பட்ட போது சுமார் 120 குடிநீர் குழாய்கள் இவ்வாறு தவறுதலாக கழிவு நீர் குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு பிரபல நாளேடு  Yomiuri Shimbun அம்பலப்படுத்தியுள்ளது. 

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Source: provided

Image Unavailable

Image Unavailable

Image Unavailable

Image Unavailable

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago