முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024

rameswaram-new

  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம்.
  • சிதம்பரம் ஆனி திருமஞ்சன உற்சவம்,நடராஜர்அபிசேகம்,ஆனி உத்திர தரிசனம்.
  • இராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி காலை இந்திர விமானம்,இரவு புஷ்ப பல்லக்கு.
  • திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் தண்டியலில்  பவனி.
  • சகல சிவன் ஆலயங்களிலும் ஆனி உத்திர உற்சவ தரிசனம்.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம்.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 4 days ago