எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை கூட்டத்தில் சட்டையை கழற்றிய சங்கமேஸ்வர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான்சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அவர் பேச ஆரம்பித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகருக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் ஆர்.எஸ்..எஸ். அமைப்பின் கைப்பாவையாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் கூச்சல்-குழப்பத்திற்கு மத்தியில் சபாநாயகர் காகேரி தனது அச்சிடப்பட்ட புத்தக உரையை வாசித்து முடித்தார். அதைத் தொடர்ந்து, பேசிய காகேரி, இந்த விஷயம் குறித்து விவாதிக்க காங்கிரசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசுகையில், இந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க முதல்வர், எதிர்க்கட்சி தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேச காங்கிரஸ் தரப்பில் 19 உறுப்பினர்களின் பெயர் பட்டியல் என்னிடம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென இந்த விவாதத்திற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்றார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.
அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவரான பத்ராவதியை சேர்ந்த சங்கமேஸ்வர் திடீரென தனது சட்டையை கழற்றி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சபாநாயகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதல்வர் எடியூரப்பாவும் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார். சபை ஒத்திவைப்புக்கு பிறகு மீண்டும் சட்டசபை கூடியபோது, சபாநாயகர் காகேரி, காங்கிரஸ் உறுப்பினர் சங்கமேஸ்வர் அவையில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டார். இதை சகித்துக் கொள்ள முடியாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்துக்கூற வேண்டும் என்றார்.
அப்போது பேசிய பசவராஜ் பொம்மை, சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர் சங்கமேஸ்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து காகேரி பேசுகையில், உறுப்பினர் சங்கமேஸ்வர் வருகிற 12-ம் தேதி வரை 7 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2024.
27 Dec 2024 -
ரயில் முன்பு மாணவி தள்ளி கொலை: கைதான இளைஞர் குற்றவாளி; சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு
27 Dec 2024சென்னை: ரெயில் முன்பு மாணவியை தள்ளி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
27 Dec 2024சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.
-
ஆன்மிக தலங்களில் ரகசிய கேமரா குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்
27 Dec 2024சென்னை: தமிழகத்தில் உள்ள அத்துணை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அ
-
பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை
27 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் சம்பவம் தொடர்பா
-
நாட்டிற்கே பேரிழப்பு: மன்மோகன் சிங் மறைவுக்கு துணை முதல்வர் இரங்கல்
27 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என்று துணை முதல்வர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்றம் அருகே தீக்குளித்தவர் உயிரிழப்பு
27 Dec 2024டெல்லி: பாராளுமன்றம் அருகே தீக்குளித்த உ.பி.யை சேர்ந்த இளைஞர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
இந்திய பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலுக்கு முதன் முதலாக வித்திட்டவர் மறைந்த மன்மோகன் சிங்
27 Dec 2024புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.அவர் நேற்று முன்தினம் காலமானார்.
-
அ.தி.மு.க. ஆா்ப்பாட்டம் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மன்மோகன் சிங் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் சிறந்த பொருளாதார நிபுணர் என்றும் புகழாரம்
27 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 30ம் தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க.
-
மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு மத்திய அரசு அறிவிப்பு
27 Dec 2024டெல்லி: மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசனில் மட்டும் 32 லட்சம் பேர் சாமி தரிசனம்
27 Dec 2024திருவனந்தபுரம் : சபரிமலை அய்யபன் கோவிலில் மண்டல பூஜையில் 32.50 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு,பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
27 Dec 2024புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
-
மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
27 Dec 2024டெல்லி: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பாக்.கிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை: மன்மோகன் சிங் தன்னுடன் பேசியதாக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் தகவல்
27 Dec 2024புதுடெல்லி: 2011ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து பிரதமராக இருந்த மன்மோகன் தன்னிடம் பேசியதாக பிரிட்
-
மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி நாட்டுக்கே பேரிழப்பு என புகழாரம்
27 Dec 2024புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி பிரியங்கா நேரில் அஞ்சலி
27 Dec 2024டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
-
மறைவு செய்தி வருத்தமளிக்கிறது: மன்மோகன் சிங் மறைவுக்கு த.வெ.க. தலைவர் இரங்கல்
27 Dec 2024சென்னை: மறைவு செய்தி வருத்தமளிப்பதாக மன்மோகன் சிங் மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பல்கலைக்கழக மாணவி சம்பவத்தை கண்டித்து கோவையில் வீட்டு முன்பு சாட்டையடி போராட்டம் நடத்திய அண்ணாமலை
27 Dec 2024கோவை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து
-
வரும் 2025-ம் ஆண்டில் நிகழும் 4 கிரகணங்கள்
27 Dec 2024இந்தூர் : அடுத்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ உள்ளன.
-
தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
27 Dec 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு நேற்று விற்பனையானது.
-
விவசாயி தொடர்பான அவமதிப்பு வழக்கு: பஞ்சாப் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
27 Dec 2024புதுடெல்லி : விவசாயி தொடர்பான அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
இங்கிலாந்தில் பயங்கரம்: 2 பெண்கள் கத்தியால் குத்திக்கொலை
27 Dec 2024இங்கிலாந்து : இங்கிலாந்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 2 பெண்கள் பலியானார்கள்.
-
ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
27 Dec 2024ஜெருசலேம் : ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
27 Dec 2024ஏமன் : ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பல்கலை. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் தொடங்கப்படும் : அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
27 Dec 2024சென்னை : அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு உதவி மையம் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறி உள்ளார்.