முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஏரிக்குள் குளிரில் தவித்த | கங்காருவை மீட்கும் அழகான வீடியோ...!

A video of kangaroo shivering in the cold water of a lake in the Australian capital city Canberra, has gone viral after David Boyd, who passed by, took a video of that and uploaded it on his Facebook page. In that video, two brave men descend into the water to rescue the kangaroo. They went near, lifted it and brought that ashore. ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில், ஒரு ஏரிக்குள் தண்ணீரில் குளிரில் நடுங்கியபடி தவித்த கங்காரு ஒன்று வைரலாகியுள்ளது. அவ்வழியே சென்ற David Boyd என்பவர் இதை வீடியோவாக படம் பிடித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றினார். அதில், மேலும் இருவர் தண்ணீர் குளிரில் தத்தளித்த கங்காருவை மீட்க நீருக்குள் துணிச்சலாக இறங்கி சென்றனர். தண்ணீரில் இறங்கிய இருவரும் மெல்ல கங்காருவை நெருங்கி, அதை வருடிக் கொடுத்து, டக்கென்று தூக்கிக் கொண்டு கரையில் வந்து சேர்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago