முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஒரு கொத்து திராட்சை விலை ரூ.35 ஆயிரம்...ஆச்சரியத்தில் வாயை பிளந்தால் சாப்பிடும் ஆசை எப்படி வரும்..?

In Japan, one type of grapes are very expensive. These are said to be rare grapes and can only be grown in Japan. These grapes are called as Ruby Roman grapes. The price of a bunch of those grapes (which is about a quarter of a kilo), is Rs. 35,000 in Indian rupees. ஜப்பானில் ஒருவகை திராட்சை ரகங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக விற்கப்படுகின்றன. இவை அரிய வகை திராட்சை என்றும், ஜப்பானில் மட்டுமே விளையக் கூடியவை என்றும் சொல்லப்படுகிறது. Ruby Roman grapes என்று அழைக்கப்படும் இவ்வகை திராட்சைகள், ஆண்டுக்கு 24 ஆயிரம் கொத்துகள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றனவாம். ஒரு கொத்து, அதாவது நம்மூரில் சுமார் கால் கிலோ அளவுக்கு வரும் திராட்சையின் விலை இந்திய மதிப்பில் ரூ.35 ஆயிரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago