முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நாட்டுக்கோழி பிரியாணி

Cooking time in minutes: 
45
Ingredients: 

 

நாட்டுக்கோழி பிரியாணி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நாட்டுக்கோழி கோழிக்கறி – 1/2 கிலோ.
  2. பூண்டு - 100 கிராம்.
  3. பச்சை மிளகாய் – 2.
  4. கொத்தமல்லி - 150 கிராம்.
  5. சின்ன வெங்காயம் - 150 கிராம்.
  6. தக்காளி - 2 .
  7. இஞ்சி  100 கிராம்.
  8. புதினா – சிறிதளவு.
  9. பெரிய வெங்காயம்  2.
  10. கிராம்பு - 5 கிராம்.
  11. அன்னாசிப்பூ - 6.
  12. பட்டை - 5 கிராம்.
  13. ஜாதிக்காய்  1.
  14. ஏலக்காய் - 5 கிராம்.
  15. எலுமிச்சை பழம் - 1/2 அளவு.
  16. சீரக சம்பா பிரியாணி அரிசி 1/2 கிலோ.
  17. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
  18. மல்லி தூள் – 4 ஸ்பூன்.
  19. நெய் 150 கிராம்.
  20. ரிபைன்ட்  ஆயில் 250 மில்லி.
  21. தயிர் - 25 கிராம்.
  22. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா பிரியாணி அரிசி 1/2 கிலோ போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  5 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. மிக்சி ஜாரில் பட்டை 5 கிராம்,கிராம்பு 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 1, அன்னாசிப்பூ 5 ஆகியவற்றை போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  3. மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம் 150 கிராம், பூண்டு 100 கிராம், இஞ்சி 100 கிராம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 250 மில்லி ரீபைண்ட் ஆயில்,நெய் 150 கிராம் ற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் பட்டை 1, ஏலக்காய் 1, கிராம்பு 1, அன்னாசிப்பூ 1 ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  6. பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  7. நன்றாக வதங்கிய பின்னர் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காயம் 150 கிராம், பூண்டு 100 கிராம், இஞ்சி 100 கிராம் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு நன்றாக கிளறிவிடவும்.
  8. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த பட்டை 5 கிராம்,கிராம்பு 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 1, அன்னாசிப்பூ 5 ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
  9. மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லி தூள் 4 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  10. பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 2 தக்காளியை போட்டு வதக்கவும்.
  11. சிறிதளவு புதினா,மல்லி மற்றும் 25 கிராம் தயிர் சேர்த்து வதக்கவும்.
  12. சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள 1/2 கிலோ நாட்டுக் கோழிக்கறியை சேர்த்து கிளறி விடவும்.
  13. தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  14. ஒரு லிட்டர் தண்ணீர் உற்றி கலந்து விடவும்.
  15. நன்றாக கொதி வந்தவுடன் சுத்தம் செய்த சீரக சம்பா பிரியாணி அரிசி 1/2 கிலோ போட்டு கலந்து விடவும்.
  16. 1/2 எலுமிச்சை பழ சாறு சேர்த்து கலந்து விடவும்.
  17. கடாய்யை முடி 3 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.
  18. இப்போது அடுப்பில் இருந்து கடாய்யை இறக்கி விடலாம்.
  19. சுவையான நாட்டுக்கோழி பிரியாணி  ரெடி.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago