எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முட்டை பக்கோடா
முட்டை பக்கோடா செய்யத் தேவையான பொருள்கள்;
- முட்டை 5.
- கடலை மாவு - 1/4 கிலோ.
- அரிசி மாவு -ஒரு ஸ்பூன்.
- பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு.
- பொடியாக நறுக்கிய - 3 பெரிய வெங்காயம்.
- மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 20.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை:-
- ஒரு பாத்திரத்தில் 5 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் 1/4 கிலோ கடலை மாவு,ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,பொடியாக நறுக்கிய 3 பெரிய வெங்காயம்,மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை 20, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வடை மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிதளவு ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணையில் போட்டு வேக விடவும்.
- பக்கோடாவை திருப்பி போட்டு வேக விடவும்.
- நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- இதேபோல் தயார் வைத்துள்ள எல்லா மாவையும் எண்ணையில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- சுவையான முட்டை பக்கோடா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
சோமாலியாவை சேர்ந்த 24 பேர் கடலில் மூழ்கி பலி
25 Nov 2024மொகதிசு, கடலில் படகுகள் மூழ்கி விபத்தில் சோமாலியாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
25 Nov 2024சென்னை, தமிழகம் நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
ஐ.பி.எல். மெகா ஏலம் 2-வது நாள்: சாம் கர்ரண் ரூ.2.40 கோடி ஏலம்; குருனால் ரூ.5.75 கோடிக்கு ஏலம்
25 Nov 2024ஜெட்டா : ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் சாம் கர்ரணை ரூ.2.40 கோடி ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.