முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கம்பு லட்டு

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

கம்பு லட்டு செய்யத் தேவையான பொருட்கள். 

  1. கம்பு மாவு - 400 கிராம்.
  2. வெல்லம் - 300 கிராம்.
  3. நெய் - 6 ஸ்பூன்.
  4. முந்திரி பருப்பு - 10.
  5. பாதாம் பருப்பு - 6.
  6. திராட்சை - 10.
  7. சர்க்கரை - 2 ஸ்பூன்.
  8. ஏலக்காய் பொடி - சிறிதளவு.
  9. பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை.
  10. உப்பு - தேவையான அளவு.
Method: 
செய்முறை ;--
  1. அடுப்பில் கடாய்யை வைத்து 400 கிராம் கம்பு மாவை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய்யை வைத்து  ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றவும்,நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு 6,திராட்சை 10 ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய்யை வைத்து 5 ஸ்பூன் நெய்யை ஊற்றவும்,நெய் சூடானவுடன் நெய்யை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கம்பு மாவை போடவும்.
  5. இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை,5 ஸ்பூன் நெய்,ஏலக்காய் பொடி சிறிதளவு,பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை, வெல்லம் 300 கிராம்,தேவையான அளவு உப்பு  போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  6. இந்த கலவையை சிறிதளவு எடுத்து லட்டு உருட்டுவது போல் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  7. இதை போல் எல்லா உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  8. சுவையான கம்பு லட்டு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago