முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்

புதன்கிழமை, 1 மே 2024      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.

தமிழகத்தில் ஒரே நாளில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறையாகும். வேலூர், கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

ஈரோடு (110), தருமபுரி(107), சேலம்(107), மதுரை(106) டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நேற்று (மே.1) பதிவாகியிருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழாண்டில் முதன்முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து