முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: அனுராக் தாக்கூர்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      இந்தியா
Anurag-Thakur 1

Source: provided

சிம்லா : எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

இமாச்சல பிரதேசம், ஹமிர்பூரில் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

பொதுமக்கள் எதிர்க்கட்சிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்துகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் விவாதத்தில் இருந்து ஓடுவதை தவிர்க்க வேண்டும்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்துகிறேன். இந்திய அணி இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு பங்கு வகித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து