முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று உயர்வு

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது சாமானிய மக்களுக்குக் கவலையளிக்கும் விஷயமாகவே மாறியுள்ளது. மத்திய பட்ஜெட் சற்று ஆறுதல் தந்தாலும், அடுத்தடுத்த நாள்களில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த நான்கு நாளாக தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ. 53,440-க்கும், ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்தவகையில், நேற்று (செப்.11) தங்கம் விலை சற்று உயர்ந்தது. சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ. 53,720-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,715-க்கு விற்பனையானது. அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 உயர்ந்து ரூ.91,500-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து