முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024

Meenakshi amman temple

  • நெல்லை காந்திமதி அம்பாளுக்கு லட்சார்ச்சணை ஆரம்பம்,
  • அனைத்து கோவில்களிலும் நவராத்திரி ஆரம்பம்
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
  • குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் சிம்ம வாகனம், துர்க்கை கோலத்துடன் காட்சி
  • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
  • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேச பெருமாள், காஞ்சிபுரம் காமாட்சியம்மன், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில்களில்  நவராத்திரி அலங்காரம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago