முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதாவின் ல்தகா சைஆ – விமர்சனம்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      சினிமா
Sada-Ltaka-Saiaa-Review 202

Source: provided

தம்பதிகளான சதா மோனிகா சலினா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ல்தகா சைஆ. சதாவின் கனவில் நடக்கும் சம்பவங்கள் அன்னைத்தும் நிஜத்திலும் நடக்க தொடங்குகிறது.

இதனால், மனரீதியாக பாதிப்படையும் அவரைப் பார்த்து மோனிகா அச்சம் கொள்கிறார். அவரது இந்த திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன?, அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் ‘ல்தகா சைஆ’. ரியல் தம்பதி ரீல் தம்பதியாக நடித்திருப்பது மட்டுமின்றி படத்தை இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

மோனிகா காட்சிக்கு ஏற்ப எக்ஸ்பிரஷன்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தொடங்கும் படத்தின் கதை ஆரம்பத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திகிறது.  அடுத்தடுத்து வரும் காட்சிகளை சிறந்த திரைக்கதை மூலம் துல்லியமாக காட்சிப் படுத்தி இருந்தால் படம் வெற்றி பெற்று இருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து