முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலன் விமர்சனம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      சினிமா
Alan-Review 2024-10-21

Source: provided

சிறு வயதில் விபத்து ஒன்றில் தன் குடும்பத்தை பறிகொடுத்த நாயகன் வெற்றி, தனது மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு செல்கிறார். அங்கே பக்தியில் மூழ்க  நினைக்கும் வெற்றிக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்று மனம் விரும்புகிறது. அதற்காக காசியை விட்டு சென்னைக்கு திரும்புகிறார்.

ரயில் பயணத்தில் அவருக்கு ஒரு பெண்னின் நட்பு கிடைக்கிறது, அந்த நட்பு அவரை சோலைவனமாக மாற்றுகிறது. இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்க, மீண்டும் கோவில் குளம் என சுற்றத் தொடங்குகிறார். இடையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. அளவான அழகான நடிப்பைக் கொடுத்துள்ள வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஜெர்மனி நாட்டு பெண்ணாக வரும் மதுரா, அத்தை மகளாக வரும் அனு சித்தாரா இருவரின் நடிப்பும் பாராட்டுகுறியது.

மனோஜ்  கிரியானாவின் இசை ஓகே ரகம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்தும் இருப்பவர் சிவா. ”நம் மனது எதை அதிகம் விரும்புகிறதோ அதுவே கடவுள்” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தின் லொக்கேஷன்கள் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து