முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்யமாலா விமர்சனம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      சினிமா
Aryamala-review 2024-10-21

Source: provided

உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியுள்ள படம் ஆர்யமாலா. இப்படத்தின் கதை 1982-ஆம் காலக்கட்டத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் நாயகி மனிஷாஜித்தின் கனவில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார்.

கனவில் கண்டதும் காதல் கொள்கிறார். இந்நிலையில் தெருக்கூத்து கலைஞரான கார்த்திக், கோவில் திருவிழாவில் தெருக்கூத்து போடுவதற்காக நாயகியின் கிராமத்திற்கு வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் பார்த்ததும் தன்னை அறியாமலயே தன் காதலை கண்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார்.

ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்த நாயகியோ நிராகரிப்பதோடு, அவரை அவமானப்படுத்தும் விதமாக பேசி விடுகிறார்  ஏன் கார்த்திக்கின் காதலை நிராகரிக்கிறார் என்பதற்கான விடைதான் மீதிப்படம். படத்தில் சில பல குறைகள் இருந்தாலும், ஒரு அழகான காதல் கதையாகவும், பெண்களின் மனபோராட்டங்களில் இதுவரை சொல்லப்படாத ஒரு விசயத்தை உணர்வுப்பூர்வமாகவும் சொன்னதில் படக்குழு வெற்றி பெற்றிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து