முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிளாக் படக்குழு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      சினிமா
Block-film-team 2024-10-21

Source: provided

அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான ‘பிளாக்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

ஜீவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜி.கே.பாலசுப்பிரமணி இயக்கியிருக்கிறார். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜீவா, ”இதுபோன்ற வெற்றி சந்திப்பை கொண்டாடுவதற்காகவே இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்று தோன்றுகிறது என்றார்.

அதிலும், எஸ்.ஆர்.பிரபுவின் பொட்டென்ஷியல் நிறுவனத்துடன் இணைந்து இன்னும் அதிக படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி பேசுகையில், இந்த படம் கொஞ்சம் குழப்பமான கதை என்றாலும் அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது பார்த்து விடுவோம் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் வருகிறார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து