முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்குவா இசை வெளியீட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      சினிமா
Kangwa-Music 2024-10-29

Source: provided

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 14ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, சிவக்குமார், மதன் கார்க்கி, கருணாஸ், கார்த்தி, ஆர்ஜே சூர்யா என பலர் கலந்து கொண்டனர். இதில் ரஜினி படத்தை வாழ்த்தி பேசிய வீடியோ ஒளிப்பரப்பரப்பட்டது. அதில் பேசிய ரஜினிகாந்த், அண்ணாத்த’ படப்பிடிப்பு சமயத்தில் நான் சிவாவிடம், ‘எனக்காக நீங்கள் ஒரு பீரியட் படம் பண்ணுங்கள்’ என்றேன். அவரும் சரி என சொன்னார். அப்படிப் பார்த்தால் ‘கங்குவா’ எனக்காக தயார் செய்த கதையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சூர்யாவின் ஒழுக்கம், கண்ணியம், நேர்மை, அறிவு எல்லோருக்கும் தெரிந்தது. அவரைப்போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யாவை பொறுத்தவரை வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அப்படி அவருக்கு ‘கங்குவா’ அமைந்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து