எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை நியமனம் செய்துள்ளார்.
இவர் டிரம்பின் பிரசார உதவியாளராக பணியாற்றி இருந்தார். இதுகுறித்து டிரம்ப் கூறும்போது,
கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம் என்ற செய்தியை மக்களுக்கு வழங்க உதவுவார் என்றார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் ஆவார். இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு 29 வயதான ரான் ஜீக்லர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
டி-20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி புதிய சாதனை
16 Nov 2024ஜோகன்னஸ்பர்க் : சர்வதேச டி2-0 கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மாபெரும் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
கில்லுக்கு ரவிசாஸ்திரி ஆதரவு
16 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
ஒரு வருடத்தில் 3 சதங்கள்: சஞ்சு சாம்சன் சாதனை
16 Nov 2024ஜோகன்னஸ்பர்க் : சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்று மாபெரும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
-
தேசிய சீனியர் ஹாக்கியில் ஒடிஷா வெற்றி: கோப்பையை வழங்கினார் : துணை முதல்வர் உதயநிதி
16 Nov 2024சென்னை : ஒடிசா - அரியானா அணிகள் மோதிய தேசிய சீனியர் ஹாக்கி இறுதிப்போட்டி நேற்றஉ நடைபெற்றது.
-
குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்திய ஜாக்பாலுக்கு ரூ.338 கோடி
16 Nov 2024டெக்ஸாஸ் : குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேக் பால் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.338 கோடி பரிசுதொகை வழங்கப்பட்டது.
-
ஆஸி. தொடரில் பங்கேற்பாரா? - சுப்மன் கில்லுக்கு காயம்
16 Nov 2024பெர்த் : பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
ஐ.பி.எல். 2025: மெகா ஏலம்: 13-வயது வீரருக்கு இடம்
16 Nov 2024புதுடெல்லி : வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன 4-வது வீரர் என்ற சாதனை படைத்த நிலையில் தற்போது ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட்: டி-20 கிரிக்கெட் போட்டியில் வருண் சக்ரவர்த்தி சாதனை
16 Nov 2024ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
வங்க கடலில் வரும் 28-ம் தேதிக்கு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் : சென்னை வானிலை மையம் தகவல்
17 Nov 2024சென்னை : நவம்பர் 28-ம் தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் கூடு
-
நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு : தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம்
17 Nov 2024சென்னை : வரும் நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெர
-
எக்ஸ் தள ஓனர் எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி
17 Nov 2024பிரேசில் : எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் பிரதமரின் நெதன்யாகு வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
17 Nov 2024ஜெருசலேம் : கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட
-
2,553 மருத்துவ பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 27-ம் தேதி தேர்வு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
17 Nov 2024நெல்லை : 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 27-ம் தேதி தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கார்த்திகை மாத பிறப்பு: பழனி கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகரிப்பு
17 Nov 2024பழனி : தமிழக கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
-
பால் தாக்கரேவின் 12-வது நினைவு நாள்: முன்னாள் முதல்வர் உத்தவ், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
17 Nov 2024மும்பை : சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செ
-
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற டென்மார்க் அழகி
17 Nov 2024கோபன்ஹேகன் : டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
-
மகன் கைதுக்கு எதிராக போராட்டம்: அர்ஜூன் சம்பத் கைது
17 Nov 2024கோவை : மகன் கைதுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
-
டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம்
17 Nov 2024வாஷிங்டன் : டைட்டானிக் கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம், ரூ.16.50 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
-
த.வெ.க. வழிகாட்டுதல் குழு அமைக்க விஜய் திட்டம்?
17 Nov 2024சென்னை : த.வெ.க. வழிகாட்டுதல் குழு அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆயிரக்கணக்கான தீபங்களால் ஒளிர்ந்த ‘வாழும் கலை’ பெங்களூரு ஆசிரமம்
17 Nov 2024பெங்களூரு : ‘வாழும் கலை' (ஆர்ட் ஆஃப் லிவிங்) பெங்களூரு ஆசிரமத்தில் கார்த்திகை தீபக் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.