எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
சுற்றுப்பயணம்...
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 120 ரன்களும், சாம்சன் 109 ரன்களும் குவித்து அசத்தினர்.
12 விக்கெட்டுகள்...
இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி வெறும் 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 148 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 4 அல்லது அதற்கும் குறைவான போட்டிகள் கொண்ட இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
டி-20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி புதிய சாதனை
16 Nov 2024ஜோகன்னஸ்பர்க் : சர்வதேச டி2-0 கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மாபெரும் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
கில்லுக்கு ரவிசாஸ்திரி ஆதரவு
16 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
தேசிய சீனியர் ஹாக்கியில் ஒடிஷா வெற்றி: கோப்பையை வழங்கினார் : துணை முதல்வர் உதயநிதி
16 Nov 2024சென்னை : ஒடிசா - அரியானா அணிகள் மோதிய தேசிய சீனியர் ஹாக்கி இறுதிப்போட்டி நேற்றஉ நடைபெற்றது.
-
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்: ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்
16 Nov 2024மும்பை, தாணே மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
ஒரு வருடத்தில் 3 சதங்கள்: சஞ்சு சாம்சன் சாதனை
16 Nov 2024ஜோகன்னஸ்பர்க் : சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்று மாபெரும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
-
அவதூறு வழக்கில் தலைமறைவு: நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது
16 Nov 2024ஐதராபாத், அவதூறு வழக்கில் தலைமறைவான நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்திய ஜாக்பாலுக்கு ரூ.338 கோடி
16 Nov 2024டெக்ஸாஸ் : குத்து சண்டை போட்டியில் மைக் டைசனை வீழ்த்தி டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேக் பால் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.338 கோடி பரிசுதொகை வழங்கப்பட்டது.
-
ஆஸி. தொடரில் பங்கேற்பாரா? - சுப்மன் கில்லுக்கு காயம்
16 Nov 2024பெர்த் : பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஐ.பி.எல். 2025: மெகா ஏலம்: 13-வயது வீரருக்கு இடம்
16 Nov 2024புதுடெல்லி : வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன 4-வது வீரர் என்ற சாதனை படைத்த நிலையில் தற்போது ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட்: டி-20 கிரிக்கெட் போட்டியில் வருண் சக்ரவர்த்தி சாதனை
16 Nov 2024ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2024
17 Nov 2024 -
மகன் கைதுக்கு எதிராக போராட்டம்: அர்ஜூன் சம்பத் கைது
17 Nov 2024கோவை : மகன் கைதுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
-
கார்த்திகை மாத பிறப்பு: பழனி கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகரிப்பு
17 Nov 2024பழனி : தமிழக கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
-
தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்களுக்காக உழைத்த கலைஞரின் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்? - திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி கேள்வி
17 Nov 2024சென்னை : தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்களுக்காக உழைத்த கலைஞரின் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்?
-
நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு : தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம்
17 Nov 2024சென்னை : வரும் நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெர
-
பீகாரில் நடந்த சம்பவம்: இறந்தவரின் கண் எங்கே? - உறவினர்கள் போராட்டம்
17 Nov 2024பாட்னா : பீகார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
-
டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம்
17 Nov 2024வாஷிங்டன் : டைட்டானிக் கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம், ரூ.16.50 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
-
பால் தாக்கரேவின் 12-வது நினைவு நாள்: முன்னாள் முதல்வர் உத்தவ், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
17 Nov 2024மும்பை : சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செ
-
தெலுங்கர்கள் குறித்து அவதுாறு பேச்சு: நடிகை கஸ்தூரிக்கு வரும் 29-ம் தேதி வரை காவல் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
17 Nov 2024சென்னை : தெலுங்கர்கள் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இந்தியாவில் ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகள் தேவை : மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் தகவல்
17 Nov 2024சென்னை : இந்தியாவில் மருந்து துறை மேம்பாடு அடைய ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் மருத்துவர்
-
மணிப்பூரில் தொடரும் பதற்றம்: முதல்வர், எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் : ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை
17 Nov 2024இம்பால் : மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக