முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: பூபதி - பிலிப் கனடா இணையுடன் மோதல்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 27  - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் இரட்டையர் பிரிவின் முத ல் சுற்றில் மகேஷ் பூபதி மற்றும் பிலிப் (ஜெர்மனி) ஜோடி கனடா இணையை சந்திக்க உள்ளது.  இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் நியூயார்க் நகரில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான லியாண்டர் பயஸ் ரெகுலர் பார்ட்னரான ஸ்டீபானிக்குடன் இணைந்து ஆட இருக்கிறார். 

லியாண்டர் மற்றும் ஸ்டீபானிக் ஜோ டி 4 -ம் நிலையாக கணிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் லியாண்டர் கனடா வீரர் டேனியல் நெஸ்டருடன் இணைந் து வின்ஸ்டன் சேலம் பட்டம் வென்றார். 

மற்றொரு இந்திய வீரரான ரோகன் பொபண்ணா பிரான்ஸ் வீரர் எடோவ ர் டு ரோஜர் வாசலினுடன் இணைந்து ஆட இருக்கிறார். இந்த ஜோடி 6-ம் நிலை ஜோடியாக கணிக்கப்பட்டு உள்ளது. 

இந்திய மற்றும் பிரான்ஸ் ஜோடி முதல் சுற்றில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரா  ட்லி கிளான் மற்றும் சம் குர்ரே இணை யுடன் மோத உள்ளது. 

இந்தியாவின் மற்றொரு முன்னணி வீர ரான மகேஷ் பூபதி ஜெர்மனி வீரர்  பிலி ப் பெட்ஸ்னருடன் இணைந்து ஆட இருக்கிறார். இந்த ஜோடி முதல் சுற் றில் கனடாவைச் சேர்ந்த டேனியல் நெ ஸ்டர் மற்றும் வாசக் பாஸ்பிசில் இணையைச் சந்திக்க இருக்கிறது. 

பூபதி மற்றும் பிலிப் ஜோடி கால் இறு திக்கு முந்தைய சுற்றில் முதல் நிலை ஜோடியும், பட்டம் வெல்வார்கள் என் று எதிர்பார்க்கப்படும் அமெரிக்காவின் பாப் மற்றும் மைக் பிரையான் இணை யுடன் மோதலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்தியாவின் இளம் வீரர்களில் ஒருவ ரான டிவிஜ் ஷரண் தைபெய் வீரர் யெ ன்சன் லூவுடன் இணைந்து ஆட இரு க்கிறார். இந்த ஜோடி முதல் சுற்றில் டச்சு வீரர்களான ராபின் ஹஸ்சே மற்று ம் இகோர் சிஜ்லிங் இணையுடன் மோ த இருக்கிறது. 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா வின் நட்சத்திர வீராங்கனையான சா னியா மிர்சா சீன வீராங்கனையான ஜீ ஷெங்குடன் இணைந்து ஆட இருக்கிறார். இந்த ஜோடி 10-ம் நிலை ஜோடி யாக கணிக்கப்பட்டு உள்ளது. 

சானியா மற்றும் ஷெங்க் ஜோடி முதல் சுற்றில், அன்னிகா பெக் (ஜெர்மனி) மற்றும் மோனிகா பெய்க் (புயர்டோ ரிகோ) இணையை சந்திக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago