முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கோதண்டராமன் காலமானார்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2024      சினிமா
Kothandaraman-2024-12-19

சென்னை, நடிகரும் சண்டைப் பயிற்சியாளருமான கோதண்டராமன் நேற்று காலமானார்.

 

தென்னிந்தியளவில் சினிமா சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமானவர் கோதண்டராமன் (65). பகவதி, கிரீடம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினார். இதற்கிடையே, சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை பிரபலம். இந்த நிலையில், கோதண்டராமன் உடல்நலக்குறைவால் நேற்று சென்னையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து