எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவகாரத்தில் நேற்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேசன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் எனப் பேசினார். இதனால் அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை அவமதித்தாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான நேற்றுமுன்தினம் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து பேசியது தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு இரு அவைகள் கூடியதும் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்ததாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. எதிர்க்கட்சிகளும், ஆளும் பா.ஜ.க-வும் பரஸ்பர குற்றம்சாட்டை முன்வைத்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுட்டன. இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மக்களவை கூடியதும் மீண்டும் அதே பிரச்சனை இரு பக்கத்தில் இருந்தும் எழுப்பப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்போவதாக பா.ஜ.க. எம்.பி. ஜே.பி. நட்டா தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் பதிலுக்கு அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்
19 Dec 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
19 Dec 2024சென்னை, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரளா மருத்துவக்கழிவுகள்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
19 Dec 2024சென்னை, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப
-
எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்: ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு துணை முதல்வர் வாழ்த்து
19 Dec 2024சென்னை, எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
14 ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை இலங்கை நீதிமன்றம் உத்தரவு
19 Dec 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பொதுச்செயலாளர் பதவி தொடர்பான இ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
19 Dec 2024சென்னை, எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதி
-
ஈரோடு, சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்டம் இன்று திறந்து வைக்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை
19 Dec 2024ராமேஸ்வரம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தினர்.
-
தெற்கு மெக்சிகோவிலில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல்
19 Dec 2024மெக்சிகோ, தெற்கு மெக்சிகோவிலில் இருந்து எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கலைத்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2024.
19 Dec 2024 -
பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
19 Dec 2024சென்னை, மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மலர்தூவி
-
286 மி. டாலர் அளவில் உக்ரைனுக்கு பிரிட்டன் நிதியுதவி
19 Dec 2024லண்டன், ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் ராணுவத்திற்கு 286 மில்லியன் டாலர் நிதியுதவியை பிரிட்டன் அறிவித்துள்ளது.
-
கூகுள் இந்தியா புதிய மேலாளர் நியமனம்
19 Dec 2024புதுடெல்லி, கூகுள் இந்தியாவின் புதிய நாட்டு மேலாளர் மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஈரோட்டில் 2-வது கோடி பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2-வது கோடி பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கினார்.
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை
19 Dec 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் ரயில் மறியல் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
-
பொய் சொல்வதை நிறுத்துங்கள்: அம்பேத்கர் விவகாரத்தில் காங். மீது பா.ஜ.க. தாக்கு
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
-
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: பார்லி. வளாகத்தில் பா.ஜ.க., இன்டியா கூட்டணி போராட்டம்
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர
-
பார்லி. வளாகத்தில் தள்ளு முள்ளு: பா.ஜ.க. எம்.பி. காயம்; ராகுல் காந்தி விளக்கம்
19 Dec 2024புதுடெல்லி, பாராளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: ஆட்டோ டிரைவர் சீருடையுடன் சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.க்கள்
19 Dec 2024திருப்பதி, தெலுங்கானாவில் எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராமராவ் தலைமையில் ஆட்டோ டிரைவர் சீருடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
-
அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு: அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
19 Dec 2024சென்னை, அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று (19-12-2024) தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
மிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் கைதிகள் தப்பி ஓட்டம்
19 Dec 2024ஐஸ்வால், கிழக்கு மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து இரண்டு மியான்மரை சேர்ந்த கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே ஜன.4 முதல் சிறப்பு ரெயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு
19 Dec 2024ராமேஸ்வரம்: ஹூப்ளி- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் சேவை ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.