எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்புநிதி திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து இ.பி.எப். பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் சென்னை ராயப்பேட்டை இ.பி.எப். அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதில் சென்னை இ.பி.எப். பென்சன் சங்கம், அகில இந்திய இ.பி.எப். பென்சன் அசோசியேசன், தமிழ்நாடு பென்சன் அசோசியேசன் ஆகிய 3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை இ.பி.எப். பென்சன் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு அனைத்து இ.பி.எப். பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான கே.பி.பாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு பென்சன் அசோசியேசன் தலைவர் கே.வேணுகோபால், அகில இந்திய இ.பி.எப். பென்சன் அசோசியேசன் பொதுச் செயலாளர் ஏ.கே.சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்
19 Dec 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
19 Dec 2024சென்னை, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரளா மருத்துவக்கழிவுகள்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
19 Dec 2024சென்னை, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப
-
எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்: ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு துணை முதல்வர் வாழ்த்து
19 Dec 2024சென்னை, எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
14 ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை இலங்கை நீதிமன்றம் உத்தரவு
19 Dec 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை
19 Dec 2024ராமேஸ்வரம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தினர்.
-
ஈரோடு, சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்டம் இன்று திறந்து வைக்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன
-
பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
19 Dec 2024சென்னை, மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மலர்தூவி
-
84 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படை
19 Dec 2024மாஸ்கோ: உக்ரைனில் இருந்து எல்லை தாண்டி வந்த 84 டிரோன்களை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
-
அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நைஜீரியாவில் பயங்கரம்: கூட்ட நெரிசல் சிக்கி 30 பேர் பலி
19 Dec 2024நைஜீரியா: நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
-
தெற்கு மெக்சிகோவிலில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல்
19 Dec 2024மெக்சிகோ, தெற்கு மெக்சிகோவிலில் இருந்து எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கலைத்தனர்.
-
கூகுள் இந்தியா புதிய மேலாளர் நியமனம்
19 Dec 2024புதுடெல்லி, கூகுள் இந்தியாவின் புதிய நாட்டு மேலாளர் மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே ஜன.4 முதல் சிறப்பு ரெயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு
19 Dec 2024ராமேஸ்வரம்: ஹூப்ளி- ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் சேவை ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
286 மி. டாலர் அளவில் உக்ரைனுக்கு பிரிட்டன் நிதியுதவி
19 Dec 2024லண்டன், ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் ராணுவத்திற்கு 286 மில்லியன் டாலர் நிதியுதவியை பிரிட்டன் அறிவித்துள்ளது.
-
பொதுச்செயலாளர் பதவி தொடர்பான இ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
19 Dec 2024சென்னை, எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதி
-
அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் ரயில் மறியல் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
-
ஈரோட்டில் 2-வது கோடி பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2-வது கோடி பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2024.
19 Dec 2024 -
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
19 Dec 2024கேரளா: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: பார்லி. வளாகத்தில் பா.ஜ.க., இன்டியா கூட்டணி போராட்டம்
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர
-
அமித்ஷா விவகாரத்தில் தொடர் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
19 Dec 2024டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவகாரத்தில் நேற்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
-
இ.பி.எப். திட்டத்தில் ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி சென்னையில் பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
19 Dec 2024சென்னை, மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
அஸ்வின் வீடியோ வெளியீடு
19 Dec 2024இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ வீடியோ வெளியிட்டுள்ளது.