எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சியோல் : தென்கொரியாவின் இடைக்கால அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தென்கொரியாவில் கடந்த 3-ம் தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை தென்கொரிய அதிபர் வாபஸ் பெற்றார். அதனை தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தனர்.
ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக அதிபருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அதிபர் யூன் சுக்-இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டார்.
இதனிடையே தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஹான் டக்-சூவை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் 192-0 என்ற அடிப்படையில் அதிகபட்ச ஆதரவை பெற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இதன்படி இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 weeks ago |
-
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர்
28 Dec 2024புதுடெல்லி : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
-
தங்கம் விலை குறைவு
28 Dec 2024சென்னை: தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
ரஷிய படைகள் தாக்குதல்: 450 உக்ரைன் வீரர்கள் பலி
28 Dec 2024மாஸ்கோ : ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 450 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை நிறுத்தினார்: அதிபர் பைடன் குறித்து பத்திரிகையில் தகவல்
28 Dec 2024நியூயார்க்: சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரத்தை அதிபர் பைடன் நிறுத்தி வைத்தார் என்று அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கதேசத்தில் ஓட்டு போடும் வயதை 17 ஆக குறைக்க முடிவு
28 Dec 2024டாக்கா : வங்கதேசத்தில் ஓட்டு போடும் வயதை 17 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-12-2024.
28 Dec 2024 -
மன்மோகன் சிங் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி - பிரியங்கா பங்கேற்பு
28 Dec 2024புதுடெல்லி : மன்மோகன் சிங் இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
-
மறைந்த மன்மோகன் சிங்கிற்கு நினைவிடத்திற்கான இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு
28 Dec 2024புதுடெல்லி: மன்மோகன் சிங் இறுதிச் சடங்குக்குப் பின்னர் அவருக்கான நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.72 அடியை எட்டியது
28 Dec 2024சேலம் : மேட்டூர் அணை நீர்மட்டம் 119.72 அடியை எட்டியது.
-
புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை
28 Dec 2024சென்னை: புகார் அளிக்க பயப்படும் நிலையில் தற்போது பொதுமக்கள் உள்ளனர் என்று சென்னை ஐகோர்ட் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.
-
தற்காலிக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடிதம்
28 Dec 2024சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
-
மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
28 Dec 2024சென்னை : மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு உரிய இடம் தராமல் மத்திய அரசு அவமதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம்
28 Dec 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
ஊடகங்கள் எதிரிகள் அல்ல: பல்கலை. மாணவி வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து
28 Dec 2024சென்னை: ஊடகங்கள் எதிரிகள் அல்ல என்று அண்ணா பல்கலை.
-
தே.மு.தி.க. பேரணி விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
28 Dec 2024சென்னை : தே.மு.தி.க. அமைதி பேரணிக்கு காவல்துறை தடை விதித்த நிலையில், அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
குறைந்த வயதில் சதம்: நிதிஷ் ரெட்டி சாதனை
28 Dec 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்தார்.
-
விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தே.மு.தி.க.வினர் தடையை மீறி பேரணி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
-
மாணவி வன்கொடுமை விவகாரம்: காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
28 Dec 2024சென்னை: மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை காவல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு டொனால்டு டிரம்ப் கோரிக்கை
28 Dec 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைக்க வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா
28 Dec 2024சென்னை: மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாடு செழித்ததாக ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
கேப்டன் விஜயகாந்துக்கு ரஜினிகாந்த் நினைவஞ்சலி
28 Dec 2024சென்னை: தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
2 கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
28 Dec 2024சென்னை : 2 கோடியே 20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிட த
-
மக்களின் பேரன்பை பெற்றவர்: விஜயகாந்துக்கு இ.பி.எஸ். புகழாரம்
28 Dec 2024சென்னை: தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் என்று மறைந்த நடிகரும், தே.மு.தி.க.
-
முழு அரசு மரியாதையுடன் மன்கோகன் சிங் உடல் தகனம் ஜனாதிபதி, பிரதமர் மோடி இறுதி அஞ்சலி
28 Dec 2024புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் யமுனை நதிக்கரையில் உள்ள டெல்லி நிகம்போத் காட் பகுதியில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி
-
புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ்-அன்புமணி மோதல்
28 Dec 2024புதுச்சேரி : புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.